பேராபத்தில் கமல் – பெரும் நஷ்டமடையப்போகும் இந்தியன் 2 – காரணம் இந்த ஹீரோ தான்!

Author: Shree
22 March 2023, 7:59 pm

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் இந்தியன். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்திருந்தார்கள்.

இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இது கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது தயாராகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்த முறை கமல்ஹாசன் , காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளது.

ஆனால்,,அதே சயமத்தில் வரலாற்று வெற்றி ஹீரோ பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் புரஜெக்ட் கே திரைப்படமும் வெளியாகவுள்ளதாம். அதனால் கொஞ்சம் ரசிகர்கள் கூட்டம் அங்கும் இங்குமாக சிதற வாய்ப்பு உள்ளது. இதனால் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் இந்தியன் 2 படம் வசூல் ரீதியாக தோல்வி அடையளாம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 949

    25

    37