டாப் ஹீரோக்களை விடாமல் துரத்தி துரத்தி காதலித்த ஸ்ரீபிரியா: எச்சரித்த சிவாஜி..!!

Author: Vignesh
30 March 2023, 10:30 am

டாப் ஹீரோயினாக 70, 80களில் வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியா சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக இருந்தபோது உடன் நடித்த பல நடிகர்களுடன் சரமாரியாக கிசுகிசுக்கப்பட்டார். அப்படி ஸ்ரீபிரியா விரித்த காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான 5 டாப் ஹீரோக்கள் யார் என்பதை பார்ப்போம்.

sripriya - updatenews360

நடிகர் கமல் அவள் ஒரு தொடர்கதை, தங்கத்திலே வைரம், மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், ராம் லட்சுமண், சிம்லா ஸ்பெஷல், வாழ்வே மாயம் உள்ளிட்ட பல படங்களில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீபிரியா நடித்து, உலக நாயகனின் கதாநாயகியாகவே ரசிகர்களுக்கு பரிச்சயமானார் ஸ்ரீபிரியா. இவர் மற்ற நடிகர்களை விட கமலுடன் கொஞ்சம் அதிகமாகவே நெருக்கம் நடித்தார்.

Kamal - Updatenews360

இதனால் இவர்கள் காதலர்கள் என்று கூட கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது, ஒரு தலை காதலாகவே மாறியது. ஏனென்றால் 70களில் முன்னேறி வரும் நடிகராக இருந்த கமலஹாசன், ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்ள தயாராகவில்லை என்று அப்போதே கூறப்பட்டது. இருப்பினும் அவர் பலமுறை கமலை திருமணம் செய்து கொள்ள முயற்சித்து, கடைசிவரை கமல் சிக்காமலே ஸ்ரீபிரியாவிடம் கம்பி நீட்டினார்.

Rajini Meet Uddhav - Updatenews360

நடிகைர் ரஜினிகாந்த்வுடன் கமலஹாசனுக்கு பிறகு ஸ்ரீபிரியா, அதிக படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் ரஜினியுடன் ஆடு புலி ஆட்டம் துவங்கி மாங்குடி மைனர், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், பில்லா, தீ உள்ளிட்ட வெற்றி படங்களில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

இந்த படங்களில் இவர்கள் இருவருடைய கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகி, ரஜினியுடன் நடிக்கும் போது ஸ்ரீபிரியா எந்தவித தயக்கமும் இல்லாமல் கவர்ச்சியை தூக்கலான உடையில் எல்லை மீறி ஆட்டம் போட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினி, திரைக்குப் பின்னால் ஸ்ரீபிரியாவின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகி கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

prabhu-updatenews360

நடிகர் பிரபு 1982 ஆம் ஆண்டு சிவாஜி, பிரபு இருவரும் இணைந்து நடித்த சங்கிலி என்ற படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்ரீபிரியாவிற்கும் பிரபுவுக்கும் காதல் மலர்ந்து, இருவரும் நெருங்கி பழகி வந்தனர்ப. இவர்கள் ஊர் சுற்றுவது எப்படியோ சிவாஜிக்கு காதுக்கு தெரிந்து பஞ்சாயத்தாகி, பின்னர் கொல்ல கூட தயங்க மாட்டேன் என எச்சரித்து காதலர்கள் இருவரையும் பிரித்து விட்டாராம்.

நடிகர் சிவகுமார் 70களில் முன்னணி நடிகராக இருந்தார், பட்டிக்காட்டு ராஜா, ஆட்டுக்கார அலமேலு உள்ளிட்ட படங்களில் ஸ்ரீபிரியாவுடன் இணைந்து நடித்திருப்பார்.

Sivakumar - updatenews360

அப்போது ஸ்ரீபிரியாவிற்கு சிவக்குமாரின் மீது இனம் புரியாத காதல் ஏற்பட்டு, இருந்ததாக சொல்லப்படுகிறது. பிறகு அவர் பின்னாடியே ஸ்ரீபிரியா சுற்றி சுற்றி வருந்த நிலையில், சிவக்குமார் ஏதோ சில காரணத்தால் விலகி போய்விட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்திக் ராதா நடிப்பில் வெளியான நினைப்புகள் படத்தில் ஸ்ரீபிரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, லேடிஸ் விஷயத்தில் வீக்காக இருக்கும் நவரச நாயகன் கார்த்திக், ஸ்ரீ பிரியாவின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

karthick-updatenews360

இவ்வாறு இந்த 5 நடிகர்கள்தான் ஸ்ரீப்ரியா டாப் ஹீரோயின் ஆக வலம் வந்தபோது அவருடைய காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆனவர்களாக கூறப்பட்டது. குறிப்பாக ஸ்ரீபிரியா மற்றும் பிரபு இருவரின் காதலை, சிவாஜி கண்டுபிடித்து மிரட்டி விட்டதுதான் இதில் ஹைலைட்ஆக கூறப்படுகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 792

    0

    0