நீ பார்க்கும் பார்வைக்காக பஞ்சாபையே கேக்கட்டுமா…. சம்யுக்தா மேனன் Hot Photos..!

Author: Vignesh
2 April 2023, 11:00 am

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

samyuktha menon - updatenews360

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

samyuktha menon - updatenews360

சமீபத்தில் இவர் Hot Lips தெரிய Selfie Photos சிலதை இணையத்தில் வெளியிட்டு சூடேற்றி இளசுகளை கிறங்கடித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் “Lips மேல இருக்குற மச்சத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்..” என்று உருகி வருகிறார்கள்.

samyuktha menon - updatenews360
samyuktha menon - updatenews360
  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!