பிரபல யூடியூபரிடம் ரூ. 75 ஆயிரம் ஏமாற்றிய மணிமகேலை – திமிரா பேசிய உசைன் – வைரல் வீடியோ!

Author: Shree
4 April 2023, 11:35 am

நீ வந்து கிழிச்சிடுவியா? பிரபல யூடியூபரிடம் ரூ. 75 ஆயிரம் ஏமாற்றிய மணிமகேலை – திமிரா பேசிய உசைன் – வைரல் வீடியோ!

பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ஷோ, யூடியூப் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். இவர் வீட்டை எதிர்த்து உசைன் என்பவரை மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஜாக்பாட் அடித்தது போல் அவரது வாழ்க்கையை உயர்த்தி நிறுத்தியது.

இதனிடையே திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மணிமகேலை தன்னிடம் ரூ. 75 ஆயிரம் இந்த நிகழ்ச்சிக்கு முன்பணம் வாங்கிவிட்டு தன்னை ஏமாற்றியதாக கூறி பிரபல யூடியூபர் உசைனுக்கு பிராங்க் கால் செய்து திட்டினார்.

இந்த Fun வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஒரு வரை இருவர் தகாத வார்த்தைகளால் திட்டுக்கொண்ட இந்த நிகழ்ச்சியில் தாமு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார் அத்துடன் தாமுவும் உசைனிடம் இளம் பெண் போன்ற குரலில் பேசி அவரை மயக்கியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 650

    0

    0