பிரபல நடிகையை உருகி உருகி காதலித்த நடிகர் அர்ஜூன் : அரசியல் பிரமுகரால் காதல் கை கூடாத சோகம்!!

Author: Vignesh
4 April 2023, 12:30 pm

ஆக்சன் கிங் ஆக சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் பிரபல நடிகர் அர்ஜுன், இளம் நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் 2018 ஆம் ஆண்டு உடல் நிபுணன் என்ற படத்தில் இணைந்து நடித்த சமயத்தில் இவர்களுக்கிடையே எடுக்கப்பட்ட நெருக்கமான காட்சி முடிந்த பிறகும், அர்ஜுன் ஸ்ருதி ஹரிஹரனை விடாமல் அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

arjun - updatenews360

இதனால் அர்ஜுனின் மீது வழக்கு தொடக்கப்பட்டு, தனக்கு 5 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி ஸ்ருதி ஹரிஹரன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக நடந்த நிலையில், அர்ஜுன் எதிராக எந்த ஆவணமும் இல்லாததால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் இந்த வழக்கில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அர்ஜுனுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு குரல் கொடுத்து ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

arjun-updatenews360

இந்தநிலையில், திரைப்படங்களில் மிரட்டலான சண்டைக் காட்சிகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

arjun-updatenews360

மேலும் தீயவர் கொலைகள் நடுங்க, மேதாவி போன்ற படங்களையும் லைன் அப் வைத்துள்ளாராம் நடிகர் அர்ஜுன். இவர் சினிமா வாழ்க்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகையுடனும் கிசுகிசுப்பு வந்ததில்லை. அப்படி வந்தாலும் வந்த வேகத்தில் அதுவும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

arjun-updatenews360

இதனிடையே, நடிகர் அர்ஜுன் நடிகை நளினியை ஒரு தலையாக காதலித்ததாகவும், ஆனால் நளினி நடிகர் ராமராஜனை காதலித்து வந்ததால், நடிகர் அர்ஜுனின் காதல் ஒருதலை காதலாகவே போனது.

Ramarajan nalini - updatenews360

இதனிடையே, ராமராஜன் நளினியை 1987 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு விவாகரத்தும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 650

    0

    0