குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? எதிர்பார்க்காத எலிமினேஷன்: ரசிகர்கள் ஷாக்..!

Author: Vignesh
8 April 2023, 4:15 pm

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் 4வது சீசனை தொடங்கிவிட்டார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. முதல் இரண்டு சீசன்களில் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

cook with comali - updatenews360

Cook With Comali நிகழ்ச்சியின் புரொமோவுக்கு எப்போதும் வரவேற்பு அதிகம், இதில் கோமாளிகளாக சிலர் நாம் ஏற்கெனவே பார்த்தவர்கள் உள்ளனர், இதில் புதிய கோமாளிகளும் உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், குரேசி ஆகியோர் இந்த சீசனில் கலந்துகொண்டனர். புதிய கோமாளிகளாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா தாகா ஆகியோரை கோமாளிகளாக களமிறக்கி உள்ளனர்.

otteri siva-updatenews360

குக் வித் கோமாளி சீசன் 4 சமீபத்தில் துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் சுற்று தொடங்கி உள்ளது.

20 எபிசோடுகள் முடிவடைந்துள்ள நிலையில் கிஷோர், காளையன், ராஜ்ஜயப்பா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். கடந்த வாரம் இம்யூனிடி டாஸ்க் மைம் கோபி வென்றதால் அவர் இந்த வாரம் சமைக்கவில்லை.

cwc-updatenews360

விசித்ரா, செரின், சிவாங்கி, ஸ்ருஷ்டி, விஷால் ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி நடந்தது. அதில் விஜே விஷால் எலிமினேட் ஆனதாக தகவல்கள் வந்துள்ளன. அவர் வெளியேறிய தகவல் கேட்டு ரசிகைகள் கொஞ்சம் வருத்தம் என்றே கூறலாம்.

cwc-updatenews360
  • sun pictures announced allu arjun atlee magnum opus project VFX நிபுணர்களின் துணையுடன் உருவாகும் அல்லு அர்ஜுன்-அட்லீ பிராஜெக்ட்..