ஓரினச்சேர்க்கையில் உல்லாசம்… பிரபல நடிகையா இப்படி? அதிர்ச்சியில் திரையுலகம்!

Author: Shree
16 April 2023, 7:33 pm

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார்.

அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.

அதனால் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறாராம். அந்தவகையில் இவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் முகம் சுளிக்கும் வகையில் நடித்திருந்தார் நடித்திருந்தார். அதில் பிரபல இந்தி நடிகை சோனம் கபூருடன் நெருக்கமான காட்சியில் நடித்து முகம் சுளிக்க வைத்திருந்தார்.

திரைப்படத்திலே அது போன்ற காட்சிகளில் நடித்தது விமர்சிக்கப்பட்டது. ஆனால், தற்போது பேட்டி ஒன்றில் உண்மையிலே ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை கூறியுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் கூறி அதிர வைத்துள்ளார்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 908

    0

    2