தனுஷை பிரிந்த பின் பிரபல தொழிலதிபருடன் நெருக்கம் காட்டும் ஐஸ்வர்யா..-அப்செட்டில் குடும்பம்..!

Author: Vignesh
20 April 2023, 11:00 am

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சென்ற வருடம் திடீரென தாங்கள் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினார்கள்.

ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்வதற்கு முன்னர் நடிகர் சிம்புவை உருகி உருகி காதலித்தது ஊரறிந்த உண்மை. அதன் பின்னர் அப்பா பேச்சுக்கு கட்டுப்பட்ட ஐஸ்வர்யா சிம்புவை உதறித்தள்ளிவிட்டு தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இப்படியான நேரத்தில் தான் கடந்த ஆண்டு பிரிந்து வாழப்போவதாக இருவரும் அறிவித்து அதிர்ச்சியளித்தனர். இதில் உண்மை என்னவென்றால் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவே இல்லையாம். ‘

Aishwarya RAjinikanth - Updatenews360

தனியாக வாழப்போகிறோம் என்று தான் இருவருமே கூறினார்களே தவிர விவாரத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. ஓரிரு வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களாம். இது இப்படி இருக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினி தன் மகள் ஐஸ்வர்யா சிம்புவை பிரிந்து தனுஷை திருமணம் செய்ததை குறித்த கேள்விக்கு பதிலளித்தது தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும், சிம்புவும் காதலித்ததாக தகவல் பரவியது. அதுமட்டுமின்றி தங்களுக்குள் இருக்கும் காதல் விவகாரத்தை தனுஷிடம் சிம்பு பேசியதாக ஒரு ஆடியோவும் அந்தக் காலகட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அந்த ஆடியோ எந்த அளவுக்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது. அதேசமயம் அது வெறும் வதந்தி எனவும் கூறப்பட்டது.

rajini updatenews360

அதாவது, மகள் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்ததாகவும் அதன்பின் வேறொரு தொழிலதிபரின் மகனை காதலித்ததாகவும் ஆனால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டதகாவும் என்றும் கூறினார் என்று பயில்வான் ரங்கநாதன் தற்போது கூறியுள்ளார்.

Simbu - updatenews360

இதனிடையே, இருவரும் என்ன காரணத்திற்காக பிரிந்தனர் என்று பலவிதமான கிசுகிசு செய்திகள் வெளியானது. தனுஷை சட்டப்படி விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் இருவரும் விரைவில் சேர்ந்து வாழ்வார்கள் என்றும் கூறியதாக பயில்வான் தெரிவித்தார்.

aishwarya dhanush - updatenews360

இதனை தொடர்ந்து லால் சலாம் படத்தின் டைரக்‌ஷனில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தன் மகன்களுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். தற்போது டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தையும் ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்திருக்கிறார்.

aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
aishwarya dhanush - updatenews360
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1268

    8

    11