முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது?..- பேர குழந்தைகளுடன் இப்போ எப்படி மாறிட்டாங்க பாருங்க..!

Author: Vignesh
21 April 2023, 10:27 am

80களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹிட் படங்களையும், அதில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்களையும் மக்களால் மறக்கவே முடியாது என்று சொல்லாம். அந்த அளவிற்கு அப்போது இருந்த படங்கள், கதாபாத்திரங்கள் தரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கிளாமரான டீச்சராக நடித்து கலக்கியவர் தான் தீபா.

deepa-updatenews360

தீபா 1975ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அந்தரங்கம் என்ற படம் மூலம் அறிமுகமாகி உல்லாச பறவைகள், ஜானி உட்பட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

1982ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் ரிஜாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு, ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

deepa-updatenews360

தற்போது நடிகை தீபா தனது மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தையுடன் எடுத்த புகைப்படம் வெளியாகி அட நம்ம டீச்சரா இது வயதாகி ஆளே மாறிட்டாங்களே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

deepa-updatenews360
  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 818

    14

    3