கல்யாணம் நடந்தால் நடக்கும்… பாக்கி எல்லாம் நடக்கும் – ஓப்பனா கூறிய வாரிசு நடிகை – வீடியோ!

Author: Shree
22 April 2023, 7:43 pm

கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில்… எப்போ உங்களுக்கு திருமணம்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதி ஹாசன், எனக்கு இப்படி ஒரு காதலன் கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். என்னை பொறுத்தவரையில் காதல் உறவுக்கு திருமணம் என்பது ரொம்ப முக்கியமில்லை. நடந்தால் நடக்கும். இல்லன்னா இல்ல என செம கூலாக பதிலளித்தார்.

இந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் சிக்க, “ஆமா இவங்களுக்கு கல்யாணம் நடந்தா தான் நடக்கும்… பாக்கி எல்லாம் நடக்கும்… நிறையப் பேரோடும் நடக்கும் என்றெல்லாம் மோசமான விமர்சித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் இந்த காதலன் தனக்கு ஓகே ஆனால், திருமணம் செய்துக்கொள்ளாமல் இப்படியே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்க பிடிச்சிருக்கு என மறைமுகமாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!