குடிக்கு அடிமையாகி நயன் அடித்த லூட்டி?.. தினமும் குறையாத தள்ளாட்டம்..- எல்லை மீறிய பயில்வான் ..!

Author: Vignesh
12 May 2023, 8:30 pm

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

Nayanthara- Updatenews360

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

Nayanthara- Updatenews360

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

Nayanthara- Updatenews360

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்ததாக கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நயந்தரா குறித்து யாரும் நம்ப முடியாத அளவிற்கு ஷாக்கிங் தகவல்களை பயில்வான் வெளியிட்டுள்ளார்.

Nayanthara- Updatenews360

அதாவது நயன்தாரா தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில் பார்ட்டியில் தண்ணி, தம்மு, காதல் , ரகசிய உறவு என எல்லா தப்பையும் செய்துள்ளாராம். அதை அவரே கூட பேட்டி ஒன்றில் நான் நிறைய stupid mistakes செய்திருக்கிறான் என கூறியிருக்கிறார். சிம்புவை காதலிக்கும் போது கூட ஓவராக மது அருந்திவிட்டு அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் லிப் கிஸ் அடித்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் லீக்கானது.

nayanthara- updatenews360.jpg 2

அதையெல்லாம் விக்னேஷ் சிவன் அவர் வாழ்க்கையில் வந்த பிறகு தான் அடியோடு நிறுத்தினராம். இருப்பினும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தினார். தினமும் குடித்துக்கொண்டிருந்தவரை வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கும்படி மாற்றினார். அதேபோல் புகைப்பழக்கத்தையும் படிப்படியாக குறைக்க வைத்தார். நயன் தாராவும் விக்னேஷ் சிவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை உணர்ந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிலிருந்து வெளியே வந்தார்.ஆக நயன்தாராவை ஒரு நல்ல மனுஷியாக மாற்றியதே விக்னேஷ் சிவன் தான் என பயில்வான் தெரிவித்துள்ளார்.

Nayanthara- Updatenews360

பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தொடர்ந்து பிரபலங்கல் குறித்து இவ்வாறு பேசி வரும் அவரை ஏன் யாரும் கண்டிப்பதில்லை என்றும், ஒரு வழக்கு போட வேண்டியதுதானே என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

bayilvan ranganathan - updatenews360.png h
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1001

    20

    16