அதை மட்டும் செய்யாதீங்க… மீறினால் போராட்டம் வெடிக்கும் : அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 6:51 pm

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கிகள் சரியவில்லை.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாஜக வென்றுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட காங்கிரஸ் அரசு முயற்சித்தால் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?