ரியல் மொய்தீன் பாய் லுக்கில் ரஜினி… சூப்பர் ஸ்டார் உடன் கைகோர்க்கும் கிரிக்கெட் கிங்… அட்ரா சக்க..!

Author: Vignesh
19 May 2023, 10:30 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

rajini - updatenews360

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் ஆரம்ப வேளைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ரஜினிக்கு ஒர்த்தா இது இல்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். என்னடா இது பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷாவாக கெத்தாக மாஸாக வந்த ரஜினிகாந்த்தை லால் சலாம் படத்தில் சோன்பாப்டி விற்கும் லோக்கல் பாய் மாதிரி ஆக்கிட்டீங்க என பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

lal salaam-updatenews360

இந்நிலையில், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் ரஜினி இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

lal salaam-updatenews360
lal salaam-updatenews360
lal salaam-updatenews360
lal salaam-updatenews360
lal salaam-updatenews360
  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!