ரஜினி, உதயநிதிக்கு ஆப்பு வைத்த லைக்கா : ரெய்டில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

Author: Vignesh
23 May 2023, 7:18 pm

லைக்கா புரொடக்சன்சு என்பது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014ஆம் ஆண்டில் சென்னையில் தொடங்கப்பட்டது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது திரைப்படங்களை தயாரிப்பது, மற்றும் பகிர்ந்தளிக்கும் பணிகளை செய்கிறது. 2014ஆம் ஆண்டில் வெளியான கத்தி திரைப்படம் இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமாகும்.

lyca-updatenews360

சினிமா துறையில், பிரமாண்ட படங்களை தயாரித்து வரும் பிரமாண்ட நிறுவனமான லைக்கா. சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் படம் வெளியானது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது.

ponniyin selvn

முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிரபலங்கள் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததாக சொல்லப்படு வருகிறது. இதனால் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

rajinikanth

இந்நிலையில் சோதனையின் போது முக்கியமான ஆவணம் ஒன்று சிக்கியுள்ளதாகவும், அதில் லைக்கா ரஜினிகாந்திற்கு ரூபாய் 50 கோடி பணத்தை ஒரே இரவில் மொத்த பணத்தையும் கொடுத்தத தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Udhayanithi - Updatenews360

இதனிடையே, இந்த வருமான சோதனையில் உதயநிதிக்கு நெருக்கமான இரண்டு நபர்கள் மாட்டியுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 455

    1

    0