ஊதா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி… சனம் ஷெட்டி Hot Photos..!!

Author: Vignesh
24 May 2023, 1:45 pm

சனம் ஷெட்டி இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 2016 இல் மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர் முதன்மையாக தமிழ், கன்னடப் படங்களில் நடித்து இருந்தார். இவர் திரைப்படத் துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றினார். இவர் பிக்பாஸ் தமிழ் 4 வது சீசன் போட்டியாளர் ஆவார்.

sanam shetty - updatenews360

முன்னாள் காதலரான தர்ஷன் மீது சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்திற்கு பிறகு என்னை கழட்டி விட்டு சென்றுவிட்டார் என்று பெரும் குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி அதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார் சனம் செட்டி.

sanam shetty - updatenews360

அதன் பிறகு எப்படியாவது தர்ஷனை விட பெரிய ஆளாக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து தர்ஷன் மேல தப்பு இருக்குமோ என்று யோசிக்கும் வகையில் நல்ல பெயர் பெற்று வெளியில் வந்தார்.

sanam shetty - updatenews360

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • kamal haasan not giving handshake to writer charu niveditha பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே