இளமை திரும்புதே…. 52 வயதில் இடுப்பு வளைச்சி நெளிச்சி ஆடும் குஷ்பு – கியூட் வீடியோ!
Author: Shree30 May 2023, 9:35 pm
தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது குஷ்பு கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 50 வயதிலும் குஷ்பு இளம் ஹீரோயின் போன்றே கியூட்டான ஆடுறாங்களே என கமெண்ட்ஸ் குவித்துள்ளனர். வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்ஸ் செய்யுங்கள்:
https://www.instagram.com/reel/Cs2nPVpAhN1/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==