அவங்கள கழட்டிவிட்டுடேன், இப்போ இவங்க.. பிரபல நடிகையுடன் வெளிநாட்டு ஓட்டலில் விஜய்..!

Author: Vignesh
1 June 2023, 5:00 pm

பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமாகி வருகிறது.

மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். இதனால் அவர்கள் ரகசிய திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளியானது.

rashmika mandanna -updatenews360

இதனிடையே, முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாகிய சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து, 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

இதன் பின்னர், கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு வந்த இவர் சிகிச்சை மேற்கொண்டும் இடையில் படங்களில் நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

samantha - updatenews360

மேலும், தற்போது நடிகை சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில் தற்போது துருக்கி நாட்டிற்கு சென்று உள்ளனர்.

samantha - updatenews360

இதனிடையே, இந்த படத்தின் கடைசி படப்பிடிப்பினை முடித்துவிட்டு விஜய் தேவரகொண்டாவுடன் லன்ச் சாப்பிடும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒருவேல இருக்குமோ என்று கமெண்டுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!