இறுக்கமா உடையில் இடுப்பு குறி வைத்து எடுக்கப்பட்ட போட்டோ – பிரபல நடிகைக்கு குவியும் கண்டனம்!

Author: Shree
2 June 2023, 8:53 pm

பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் மலைக்கா அரோரா. இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான உயிரே படத்தில் இடம்பெறும் தையா தையா பாடலில் ரெயிலின் மீது ஷாருக்கானுடன் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர்.

இதையடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் அவர், அங்கு பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். 50 வயதை நெருங்கிவிட்ட இவர் நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்கிற 20 வயது மகனும் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு அர்பாஸ் கானை விவாகரத்து செய்து பிரிந்தார் மலாய்கா அரோரா.

அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பின்னர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டார் மலைக்கா அரோரா. தற்போது அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் மலாய்கா அரோரா இறுக்கமான உடையில் உடலை ஆபாசமாக காட்டி ஜிம்மிற்கு சென்ற போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பொது வெளியில் இப்படி வருவதை நிறுத்தினால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 502

    2

    3