6 டாப் நடிகைகளின் வாழ்க்கையை அழித்த திரிஷா – நீங்க தான் வேணும்னு அடம் பிடித்த ஹீரோஸ்!

Author: Shree
7 June 2023, 10:40 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்

தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்து வந்த ரகசியம் சமூகவலைத்தளங்களில் தற்போது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷாவால் 6 டாப் நடிகைகளின் வாழ்க்கை நாசமாகிவிட்டதாக கோலிவுட் சினிமா வெளிப்படையாகவே கூறியுள்ளது. அதன்படி, சினேகா, அசின், பூஜா, சதா, ஜெனிலியா தற்போது நயன்தாரா இவர்கள் 6 பெரும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக மார்க்கெட் பிடித்தும் திரிஷாவால் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையே விட்டு போகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள்.

காரணம் ஹீரோவுடன் திரிஷா காட்டும் நெருக்கம் தான் அவர்களும் திரிஷா தான் வேண்டும் என இயக்குனர்களிடம் அடம்பிடித்து கேட்க மற்ற நடிகைகளின் வாழ்க்கை நாசமாகிவிட்டதாம்.

  • GOAT in Small Screens இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
  • Views: - 784

    0

    0