ரயிலில் அறிமுகமான பெண்ணை லாட்ஜ்-க்கு அழைத்து சென்ற மருத்துவர் : மயக்க மருந்து கொடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 1:24 pm

ரயிலில் அறிமுகமான பெண்ணை லாட்ஜ்-க்கு அழைத்து சென்ற மருத்துவர் : மயக்க மருந்து கொடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

சிகிச்சை என்ற பெயரில் பெண்ணுக்கு மயக்க மாத்திரை கொடுத்து தங்க நகைகள் பறித்துக் கொண்டு தலைமறைவான போலி மருத்துவர் பாதிக்கப்பட்ட பெண், கோபாலபுரம் போலீசில் புகார் செய்தார்.

ரயிலில் ஒரு பெண்ணிடம் நிம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் என தன்னை அறிமுகப்படுத்தி அந்தப் பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மயக்க மருந்தை செலுத்தி பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை பறித்துச் சென்ற போலி மருத்துவர்.

தாமதமாக வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2836

    0

    2