‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் இருந்து விலகும் வினோத் பாபு?.. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
12 June 2023, 12:30 pm

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’.

thendral vandhu ennai thodum -updatenews360

தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் ஒரு தீவில் சிக்கி இருப்பது போல தான் கதை சென்றுகொண்டு இருக்கிறது. இதனிடையே, தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் இருந்து ஹீரோ வினோத் பாபு விலகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

thendral vandhu ennai thodum -updatenews360

இந்நிலையில், அது பொய்யான செய்தி என அவரே தற்போது விளக்கம் கொடுத்து உள்ளார். ‘ஒரே ஒரே ஷார்ட் பிலிம் தான் நடிக்க சென்றேன் என்றும், அதற்க்குள்ள இவ்ளோவா தெய்வமே.. நான் எங்கயும் போகல.. TVET ல தான் இருக்கேன், இருப்பேன்’ என்று தெரிவித்து இருக்கிறார்.

thendral vandhu ennai thodum -updatenews360
  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!