டபுள் மீனிங் வசனம், படுக்கையறை காட்சி ஆபாச நடிகையாக மாறிய தமன்னா.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!
Author: Vignesh15 June 2023, 2:00 pm
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார்.
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜீ கர்தா என்ற வெப் தொடர் வெளியாகி உள்ளது. இந்த வெப் தொடர் டிரெய்லர் வெளியான போது அதில் ஆபாச வசனங்கள் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜீ கர்தா என்கிற வெப் தொடர் இன்று (15-06-2023) வெளியானது. ஜீ கர்தா வெப் தொடரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், மோசமான டபுள் மீனிங் வசனம் படுக்கை அறை காட்சிகளில் தமன்னா நடித்து இருப்பது தான் அதற்கு காரணம். இந்நிலையில் இதற்கு சமூக வலைதளங்களில் பல மோசமான கருத்துக்களை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றன.