வெயில் படாத இடத்தில் சர்ஜரி செய்த பிரபல நடிகைகள்.. கருமம் கருமம்.. – அந்த நடிகைக்கு 3 இடத்தில் சர்ஜரியா?..
Author: Vignesh19 June 2023, 2:15 pm
ஆரம்ப காலகட்டத்தில், சினிமாவில் நடிக்கும் நடிகைகள் இருந்ததை விட தற்போது தங்களை மெருகேற்றிக் கொண்டு அழகாக மாறி ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்துள்ளனர். அதற்காக தங்கள் அழகினை மெருகூட்ட சில சர்ஜரிகளையும் செய்து வருகிறார்கள். அப்படி சர்ஜரி செய்து கொண்ட நடிகைகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
முன்னதாக உலக அழகி பட்டத்திற்கு பின் நடிகை ஐஸ்வர்யா ராய் மூன்று இடங்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மூக்கு உதடு மற்றும் கண்ணம் இது போன்ற இடங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது அழகை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததை விட கிளாமர் லுக்கில் காணப்படும் ஸ்ருதி ஹாசன் அப்போது இருந்ததை விடவும் தனது மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உள்ளார். இவரது மூக்கின் மீது காயம் ஏற்பட்டதால் தான் அதை செய்தேன் என்று பேட்டி ஒன்று தெரிவித்திருந்தார்.
நடிகை பிரியாமணி 40 வயதை தாண்டி நடித்து வருகிறார். இவர் மூக்கு மற்றும் பின்புறம் மற்றும் உதடு போன்ற இடங்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகையாக திகழ்த்தி வரும் கீர்த்தி சுரேஷ் உதட்டை விமர்சனம் செய்ததால் தான்னுடைய உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து சமீபத்தில் மாற்றி இருக்கிறார்.
தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வரும் சமந்தா உதடு மற்றும் மூக்கின் மேல் தோற்றத்தின் பிளாஸ்டிக் சர்ஜரி மாற்றி உள்ளார். ஆனால் இது உண்மையா என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.