பிரபல VJ வை எட்டி உதைத்த வனிதா..- கண்டமேனிக்கு திட்டிய நெட்டிசன்கள்..! (வீடியோ)

Author: Vignesh
19 June 2023, 4:34 pm

விஜய் டிவி நிகழ்ச்சி என்றாலே அதற்கு வரவேற்பும் மக்கள் ஆதரவும் அதிகம். அந்த வகையில், நகைச்சுவை, கலகலப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி start music. இந்நிகழ்ச்சியை vj பிரியங்கா சோலோவாக தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பித்த ஸ்டார் மியூசிக் சீசன் 4 நிகழ்ச்சியில் புதுவித விளையாட்டு களத்துடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

start music-updatenews360

கடந்த வாரம் நடிகை வனிதா உட்பட சிலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பாட வந்த வனிதா வத்திக்குச்சி வனிதா பாடவராங்க என்று காமெடியாக கூறியதற்கு பிரியங்காவை எட்டி உதைத்துள்ளார். வனிதாவின் இந்த ஆட்டிட்டியூட்டை பார்த்து ரசிகர்கள் கலாய்த்தும் திட்டியும் வருகிறார்கள்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!