அதெப்படி திமிங்கலம் மார்க்கெட்டே இல்ல.. சம்பளம் கம்மி… ஆனா, Jaguar Car வாங்கிய பிரபல நடிகை..!

Author: Vignesh
24 June 2023, 3:30 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

Shalu Shammu-updatenews360

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அவருக்கான அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை, இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய கவர்ச்சி ஃபோட்டோ சூட் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு.

தற்போது விஷயம் என்னவென்றால் ஜாகுவார் ப்ரீமியம் கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஜாக்குவார் F Pace காரின் விலை சென்னையில் சுமார் 45 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஷாலு ஷம்மு கார் வாங்கியதை ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லை சம்பளமும் கம்பி எப்படி வாங்க முடிந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி