வாய்ப்பு கொடுங்க என்ன வேணாலும் பண்றேன்…. இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த தமிழ் நடிகைகள்!

Author: Shree
24 June 2023, 4:34 pm

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் எல்லாம் அவ்வளவு சுலபமாக கிடைத்துவிடாது. மிகப்பெரிய நட்சத்திர பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தால் குடும்பத்தினர் அறிமுகத்தின் பெயரில் முதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டாள் மட்டுமே தொடர்ந்து எந்த தொந்தரவுகளும் இல்லாமல் வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒரு வேலை முதல் படத்திலே கோட்டைவிட்டுவிட்டால் அதன் பிறகு இயக்குனர் தயாரிப்பளர்கள் , நடிகர் எல்லோருக்கும் சகல சமாச்சாரமும் செய்யவேண்டும். ஒருவேளை நயன்தாரா போன்று எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் வந்தால் உச்சத்தை தொடும் வரைக்கும் கொடுமைகளை சகித்துக்கொண்டால்தான் நிலைத்து நிற்கமுடியும். அப்படி டாப் தமிழ் நடிகைகள் இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு பெற்றவர்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

நடிகை கங்கனா ரனாவத்:

பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை கங்கனா ரனாவத் அங்கு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். பாய்காட் பாலிவுட்டில் இருந்து தனக்கு கொடுக்கும் டார்ச்சர்களையெல்லாம் தனியாளாக எதிர்த்து நின்று போராடி வருபவர் கங்கனா.இவர் தனக்கு ஆரம்பத்தில் படவாய்ப்பு கிடைக்காத போது இயக்குனர் உடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறேன் என வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை திரிஷா:

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். தற்போது விஜய்யுடன் லீரோ படத்தில் நடித்து வரும் திரிஷா இடையில் சில ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாத போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க அப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் உடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகை அஞ்சலி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்த அஞ்சலி ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அஞ்சலி கோடம்பாக்கம் ஏரியாவில் ஒரு ரவுண்டு வந்தார். இதனிடையே, நடிகர் ஜெயுடன் காதலில் இருந்து வந்த அஞ்சலி ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்ததாகவும் அரசல் புரசலாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தன்னுடைய முதல் பட இயக்குனர் உடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் படத்தில் நடித்தார் என கூறப்படுகிறது.

நடிகை பூனம் பாஜ்வா:

2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இந்நிலையில் இவர் முத்தின கத்திரிக்காய் , அரண்மனை 2 படத்தில் நடித்தபோது சுந்தர் சி உடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறாராம்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 2175

    5

    3