நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து அதுக்கு யூஸ் பண்ணிக்கிறாங்க.. திரிஷா பகீர் பதிவு..!

Author: Rajesh
25 June 2023, 2:00 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய திரையுலகில் Top 3யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இப்படி தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கிறார். 39 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையோடு இளசுகள் மனதில் மாறா இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் – 2 இவரது இமேஜை தூக்கிவிட்டது.

மேலும், 14 வருட இடைவெளிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது பதிவு குறித்து வைரலாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து உடல் அனுபவித்து செல்கிறார்கள் என்று திரிஷா பதிவிட்டதாக பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.

trisha - updatenews360 1

இது குறித்து பேசிய பயில்வான், பிரபல தெலுங்கு நடிகர் ராணாவை த்ரிஷா காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ராணா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைத்தான் திரிஷா மறைமுகமாக பதிவிட்டாரா என்பதை போல அவர் பேசியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 815

    0

    0