அப்பா முன்னாடி ஆணவமா?.. விஜயை கண்டமேனிக்கு திட்டித்தீற்கும் பிரபல இயக்குனர்..!

Author: Vignesh
27 June 2023, 1:45 pm

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்திருந்தனர்.

varishu-updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல இயக்குனரான ராஜகுமாரன் சமீபத்தில் வாரிசு படம் பார்த்ததாகவும், அந்த படத்தில் சரத்குமார் மட்டுமே நன்றாக நடித்து இருந்ததாகவும், மற்றவர்கள் எல்லாம் சரியாக நடிக்கவில்லை என்று ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

varisu sarathkumar-updatenews360

மேலும் அந்த வாரிசு படத்தில் விஜய் அப்பா முன்னாடியே ஆணவமாக நடித்திருந்தார் என்றும், நீங்கள் உங்கள் தந்தையின் முன்பு இதெல்லாம் பண்ணுவீங்களா ஆனால் திரையில் இதுபோன்று நடித்து வருகிறீர்கள் என்று விஜயை தாக்கி பேசி இருந்தார்.

varisu -updatenews360

மேலும், ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய நீங்களே இந்த வகையிலான செயல்களை செய்தால் எப்படி உங்கள் ரசிகர்கள் அவர்களின் பெற்றோர்களை மதித்து நடப்பார்கள் என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…