ஒரே மாதத்தில் முகம் கலராகணுமா?.. மின்னும் சருமத்தை பெற த்ரிஷா கொடுத்த பியூட்டி டிப்ஸ்..!

Author: Vignesh
29 June 2023, 6:15 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

trisha krishnan - updatenews360

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து விட்டார் திரிஷா. இவர் நடிக்கும் லியோ படத்திற்காக ரசிகர்கள் வெயிட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், திரிஷாவின் அழகு குறிப்புகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது காலையில், வெந்நீரில் கிரீன் டீ எடுப்பதை த்ரிஷா வழக்கமாக வைத்துள்ளாராம்.

trisha krishnan - updatenews360

மேலும், மாலை மாதுளை ஜூஸ் கண்டிப்பாக எடுத்துக் கொள்வாராம். மதிய உணவிற்கு பிறகு பிரெஷ் ஆரஞ்சு இது உடலில் நீச்சத்தை அதிகரிப்பதுடன் சரும பொலிவுக்கும் உதவுகிறதாம்.

சுக்கு பொடியை வெந்நீரில் சேர்த்து அதில் சிறிதளவு தேன் சேர்த்து காலை நேரத்தில் குடிப்பாராம். அதை போல் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என அவரே ஒரு பேட்டியில், தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!