படகு போட்டியில் பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்து.. கேரளாவில் நடந்த கோர விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 12:54 pm

கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டியின் போது பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே குட்ட நாடு பாம்பை ஆற்றில் சம்பகுளம் பகுதியில் ஒவ்வெரு ஆண்டும் ஆனி மாதம் மூலம் திருநாள் அன்று படகு போட்டி நடைபெருவது வழக்கம்.

இதில் பெரிய படகு, சிறிய படகு என நுற்றுக்கக்கானபடகுகள் போட்டியில் கலந்து கொள்ளும். இதே போன்று இந்த வருடம் நடைபெற்ற படகு போட்டியின் போது பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


இதில் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். உடனே மீட்பு குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் இறங்கி மீட்டனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?