கல்யாணமே வேண்டாம்.. காதல் தோல்வியால் முரட்டு சிங்கிளாக இருக்கும் ரஜினியின் ரீல் தங்கை..!

Author: Vignesh
6 July 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகைகளாக இருந்த சிலர் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் சொந்த வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படித்தான் நடிகை சித்தாராவும், ஒரு சில காரணங்களால் திருமணம் வேண்டாம் என்று ஒதுக்கி வருகிறாராம்.

Chithara -updatenews360

கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் படமான படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர்தான் சித்தாரா.

நடிகை சித்தாரா 80களில் கொடிக்கட்டி பறந்த தென்னிந்திய நடிகை. இவர் புதுபுது அர்த்தங்கள் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார்.

Chithara -updatenews360

மேலும், சித்தாரா தற்போது அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் 50 வயதை தாண்டியும், இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வெறுத்து ஒதுக்கி வருவதற்கு காரணம் இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வி என்று கூறப்படுகிறது.

Chithara -updatenews360


இவர் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்த ஒருவரை காதலித்து அந்த காதல் தோல்வியில் முடிந்ததன் காரணமாகவே விரக்தியில் கல்யாணத்தை ஒதுக்கி முரட்டு சிங்கிளாக இன்று வரை இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் அவரது தந்தை மரணமும் அவரை வாட்டுவதைத்த காரணத்தால் தற்போது வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 301

    1

    1