ஒரு நைட்டுக்கு லட்சக்கணக்கில் ரேட் பேசும் தனுஷ் பட நடிகை..- கஸ்டமர்கள் ஆன அரசியல்வாதிகள்..!

Author: Vignesh
8 July 2023, 3:30 pm

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவானது நானே வருவேன் திரைப்படம். இப்படத்தில் குறைவான நேரமே வந்தாலும் வாய்பேச முடியாத கேரக்டரை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார், நடிகை எல்லி அவ்ரம்.

பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான். நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.

elli avram - updatenews360

இதனைத் தொடர்ந்து அமிதாப்பச்சன், ராஸ்மிகா மந்தனா நடித்த குட்பை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் கணபத் பார்ட் 1 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

elli avram - updatenews360

இதனிடையே, பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து எல்லி அவ்ரம் குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

elli avram - updatenews360

எல்லி அவ்ரம் டெல்லி அரசியல்வாதிகள் மத்தியில் பிரபலமானவர் என்றும், இவர் ஒரு நைட்டுக்கு 40 லட்சம் வாங்குகிறார். பட வாய்ப்புகள் இல்லாத சமயத்தில் இவர் இரவு தொழில் செய்து வருவதாகவும், அந்த ட்விட்டில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

elli avram - updatenews360

ஆனால், இது வெறும் பொய்யான தகவல் என்றும், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்றும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விமர்சகர் உமைர் சந்து இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 775

    0

    1