நயன்தாரா To சினேகா வரை.. உண்மையான பெயரை மாற்றிய தென்னிந்திய ஹீரோயின்கள்..!

Author: Vignesh
11 July 2023, 6:45 pm

திரைத்துறையை பொறுத்த வரைக்கும் பிரபலங்கள் ராசி காரணமாகவும் சொந்த விருப்பத்தினாலும் நிஜ பெயரை மாற்றி விடுவார்கள். அந்தவகையில், தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் சிலரின் உண்மையான பெயர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது அந்த லிஸ்ட் நாம் பார்க்கலாம்.

top-tamil-actress-updatenews360
  • நயன்தாரா – டயானா மரியம் குரியன்
  • நந்திதா – ஸ்வேதா
  • சமந்தா – ரூத் பிரபு
  • நவ்யா நாயர்– தான்யா வீணா
  • பாவனா – கார்த்திகா மேனன்
  • நிக்கி கல்ராணி – நிகிதா
  • மியா ஜார்ஜ்– ஜிமி ஜார்ஜ்
  • மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்
  • பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்
  • இனியா – ஸ்ருதி
  • அனன்யா– ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்
  • கோபிகா – கர்லி ஆண்டோ
  • ஓவியா – ஹெல்லன் நெல்சன்
  • காதல் சந்தியா – ரேவதி அஜித்
  • சிம்ரன் – ரிஷி பாலா நவல்
  • ரம்பா – விஜயலட்சுமி
  • சினேகா – சுகாசினி
  • நக்மா – நந்திதா
  • குஷ்பு – நகத் கான்
  • ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா
  • ரேவதி – ஆஷா
  • பானு பிரியா – மங்கா பாமா
  • நதியா – ஜரினா மொய்டு
  • சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி
  • அனுஷ்கா – சுவீட்டி ஷெட்டி
  • சினேகா- சுஹாசினி ராஜாராம் நாய்டு
  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!