ப்பா.. என்ன ஒரு வளைவு … Meesha Ghoshal லேட்டஸ்ட் போட்டோஸ்.!

Author: Vignesh
12 July 2023, 11:00 am

மிஷா கோஷல் ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அட்லீ படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.

பின் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது சிறு வேடமாக இருந்தாலும் தனக்கு கிடைத்த உள்ள கதைகளை தேடி நடித்து வரும் மிஷா கோஷலுக்கு அஜித்துக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.

Meesha Ghoshal-updatenews360

அதற்கு பின் தான் திரிஷா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதிக்க, அவருக்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து அந்த கதாபாத்திரத்துக்கு
கதையில் மற்றம் செய்து அந்த படத்தை இயக்கினார் கெளதம் மேனன் . ஆமா அந்த படம் என்னை அறிந்தால் தான் .

Meesha Ghoshal-updatenews360

தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “முத்தம் கொடுக்குற அப்போ நாங்க காலி..” என்று கூறி வருகின்றனர்.

Meesha Ghoshal-updatenews360
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?