நடுக்கடலில் குட்டை டிரவுசர் உடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. -அதுவும் இவர் கூடவா.. வைரல் போட்டோ..!
Author: Vignesh12 July 2023, 1:30 pm
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக தற்போது செய்திகள் இணையத்தில் கசிய தொடங்கி உள்ளது.
ஆனால், இது உண்மையா அல்லது பொய்யான தகவலா என்று தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. இப்படி செய்திகள் உலா வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் தி கிரே மேன் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அமெரிக்காவுக்கு சென்று நடுக்கடலில் எடுத்த புகைப்படம் தற்போது திடீரென இணையதளத்தில் வைரலாகி வருகிறது.