கவுண்டமணியின் ஸ்டெபினியாக கொடுமை அனுபவிச்சியா? – நடிகையை கேவலப்படுத்திய பயில்வான்!
Author: Shree13 July 2023, 1:20 pm
தமிழ் சினிமாவில் கவுண்டமனி,செந்தில், விவேக் , வடிவேலு, பயில்வான் ரங்கநாதன் என பல முன்னை காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலம் ஆனவர் நடிகை ஷர்மிலி. சினிமாவில் வருவதற்கு முன்னர் குரூப் டான்சராக கவர்ச்சி நடனம் ஆடிவந்த இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் திரையில் தென்பட்டார்.
நல்ல அழகாக இருந்த இவர் கவர்ச்சியை தாராளமாக காட்டி நடித்து 90’ஸ் கிட்ஸ்ஸை கவர்ந்தார். மேலும், துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் லாட்டரி சீட்டு காமெடி காட்சியில் கவுண்டமனிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவரின் கவர்ச்சி அழகில் ஈர்க்கப்பட்ட கவுண்டமணி அவரை தொடர்ந்து 27 படங்களில் சேர்த்துக்கொண்டு நடிக்கவைத்தார்.
கிட்டப்பட்ட தான் நடித்தே ஆகவேண்டும் என கவுண்டமணியால் நடிகை ஷர்மிலி கட்டாயப்படுத்தப்பட்டாராம். அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமையெல்லாம் கூட அனுபவித்து தான் அவருடன் நடித்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் இனி உங்களுடன் நடிக்கமாட்டேன் என்னை எதற்கும் அழைக்காதீர் என ஷர்மிலி கூற கவுண்டமணி செம கடுப்பாகி அவருக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் செய்துவிட்டாராம்.
அதன் பின்னர் ஐடி துறையில் பணிபுரியும் நபர் ஒருவரை தனது 40 வயதில் திருமணம் செய்துக்கொண்டார் ஷர்மிலி. தற்போது 48 வயதாகும் அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது தான் அவருக்கு முதல் குழந்தை என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனவே தன் வாழ்க்கையை அழித்ததே நடிகர் கவுண்டமணி தான் என ஷர்மிலி வேதனையுடன் கூறியுள்ளார். இதை கேட்டு கடுப்பான பயில்வான் ரங்கநாதன், என்னது உன் வாழ்க்கை அழித்தாரா கவுண்டமணி?
இப்படி வாய்க்கூசாமல் பொய் சொல்ல அசிங்கமா இல்லையா என நடிகை ஷர்மிலி குறித்த ரகசியங்களை புட்டு புட்டு வைத்துள்ளார். ஆம், ஷர்மிலின்னு சொன்னா கவர்ச்சி நடிகைன்னு ஊருக்கே தெரியும். 5க்கும் 10க்கும் க்ரூப் டான்ஸராக ஆடிட்டு வாய்ப்புக்காக கவுண்டமணிக்கு அனைத்து பணிவிடைகளை செய்து அவரை மயக்கி அப்போவே ஒரு நாளைக்கு ரூ 50 ஆயிரம் சம்பளம் வாங்கியவர் தான் இந்த ஷர்மிலி. கவுண்டமணியை ஏமாற்றி கிடுகிடுவென கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வீடு, பங்களா என வாங்கிக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று அவருக்கே ஆப்பு அடிச்சிட்டு போதும் இனி நீ என்னை கூப்பிடாதே என சொல்லிட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படத்தில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைச்சதும் அங்க ஓடிட்டீங்க.
எல்லாத்தையும் ஆண்டு அணுவச்சிட்டு அந்த மனுஷன் மேல மொத்த பழியும் போடுறீங்கே இது நியாயமா?நீங்க ஒரு இஸ்லாமிய பெண். நன்றி கெட்டவருக்கு மன்னிப்பு கிடையாதுன்னு அல்லாவே சொல்லி இருக்கிறார். கர்ப்பமாக இருக்கீங்க, வாழ்த்துக்கள். தயவு செய்து இனிமேல் கவுண்டமணி என் வாழ்க்கையை கெடுத்தார்னு அபாண்டமாக பொய் சொல்லாதீங்க என காட்டமாக கூறியுள்ளார் பயில்வான்.