படு ஒல்லியாகி பார்க்கவே பக்கா ஃபிகரா இருக்கும் மகாலக்ஷ்மி – FATMAN கொடுத்துவச்சவரு!

Author: Shree
14 July 2023, 4:23 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.

இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது ரொமான்டிக் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.

இந்நிலையில் தற்ப்போது மகாலக்ஷ்மியின் சமீபத்திய போட்டோக்களை பார்த்து எல்லோரும் ஆச்சர்யமடைந்துள்ளனர். ஆம், படு ஸ்லிம்மாக மாறி சிக்குன்னு இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இருந்தாலும் சில நெட்டிசன்ஸ், நீங்க பப்ளியா இருந்தால் தான் உங்க கணவருக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என கூறி வருகிறார்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்