என்னடா சீரியல் இது.. இப்படி பண்ணிட்டீங்க.. எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு எகிறும் எதிர்ப்பு..!
Author: Vignesh15 July 2023, 12:30 pm
பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வருபவர் தான் மதுமிதா.
இவருக்கென தமிழில் பல ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வரும் ஜனனி அதில் முத்த காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்நீச்சல் ஜனனியா இது என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடித்ததற்கு விமர்சனமும் செய்து வருகின்றனர்.
Telugu serials baga improve autunai masteruuu ? pic.twitter.com/pSy0wTRqUi
— Tom (@Hodophile1322) June 18, 2023