ரெண்டு பொண்டாட்டி வெச்சிருந்தா இதான் நிலைமை… நடுத்தெருவில் குப்பை அள்ளும் பிரபல சீரியல் நடிகர்..!

Author: Vignesh
27 July 2023, 10:30 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் ‘பாக்கியலட்சுமி’.

baakiyalakshmi gopi- updatenews360

குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இதற்கு இணையான கதாபாத்திரமான ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வில்லத்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார்.

baakiyalakshmi gopi- updatenews360

சமீபத்திய எபிசோட்களில் இனியா பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று பெருமை சேர்த்ததை குடும்பத்தினர் மற்றும் பலர் பாராட்டி வருகின்றனர். அடுத்து இனிய எண்ண படிக்க வேண்டும் என்று யோசித்து வந்த நடிகர் கோபி இந்த படிப்பை தான் படிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு வருகிறார்.

baakiyalakshmi gopi- updatenews360

இதனிடையே, குழப்பத்தில் இனியா இருக்கும் நிலையில், கோபி ரோலில் நடித்துவரும் நடிகர் சதிஸ் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதாவது நடு ரோட்டில் குப்பையை பெருக்கிக் கூட்டுவது போல் இருக்கும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

sathish Gopi-updatenews360

அந்த வீடியோவில் என்ன பாக்குறீங்க ஆபீஸெல்லாம் திவால் ஆயிடுச்சு என்றும், இப்போ என்னோட நிலைமை இதுதான் என்றும், ஒன்னை வைத்து சந்தோஷமாக வாழுங்க ரெண்டு வெச்சுகிட்டா இதான் நிலைமை என்றும், அந்த வீடியோவில் கோபி தெரிவித்துள்ளார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?