ஜாலி ஜாலி வெக்கத்துல மயங்குற டோலி… ஆலியாபட் Hot Photos..!

Author: Vignesh
4 August 2023, 11:15 am

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

alia bhatt - updatenews360

அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.

alia bhatt - updatenews360

அந்த வகையில் தற்போது,  சல்லடையான உடையணிந்து புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் செம்மயா இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

alia bhatt - updatenews360
alia bhatt - updatenews360
  • Keerthy Suresh Take Language class for Varun Dhawan வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
  • Views: - 1932

    0

    0