உங்க பார்வையே கிக் ஏத்துது.. முரட்டு போஸ் கொடுத்த.. Dharsha Gupta குளுகுளு ஹாட் பிக்ஸ்..!

Author: Vignesh
5 August 2023, 10:16 am

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

dharsha gupta - updatenews360.jpg 4

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் தர்ஷா.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட தர்ஷாவுக்கு செம்ம ரீச் கிடைத்ததோடு, சினிமாவிலும் நடிக்க சான்ஸ் கிடைத்தது. முதன்முதலில் நடித்த திரைப்படம் ருத்ரதாண்டவம்.

dharsha gupta - updatenews360.jpg 4

இதையடுத்து சினிமாவிலும் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கிய தர்ஷா, ஓ மை கோஸ்ட் என்கிற படத்தில் கிளாமர் ரோலில் நடித்தார். இதில் சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தார் தர்ஷா. இதையடுத்து யோகிபாபு உடன் மெடிக்கல் மிராக்கிள் என்கிற நகைச்சுவை படத்தில் நடித்து தர்ஷா குப்தா வருகிறார் .

dharsha gupta - updatenews360.jpg 4

இவ்வாறு சினிமாவில் படிப்படியாக பிசியாகி வரும் தர்ஷா, போட்டோஷூட் நடத்துவதை தொடர்ந்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.

dharsha gupta - updatenews360.jpg 4

இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும். தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…