அடுத்தடுத்து 3 புருஷன்… பிள்ளை பெத்து போட்டுட்டு காதலனுடன் ஓட்டம் – பிரபல மூத்த நடிகையை அவமானப்படுத்திய பயில்வான்!

Author: Shree
5 August 2023, 4:30 pm

இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே பெயர் வாங்கினார். இதில் முக்கியமானவர் நடிகை லட்சுமி. 70ஸ் களில் இளம் கதாநாயகியாக இருந்த இவர் 80ஸ் காலத்தில் முக்கியமான நிறைய கேரக்டரில் நடித்தார்.

தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர்.

நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது. வெள்ளித்திரை உடன் நிறுத்தி கொள்ளாமல் சின்னத்திரையிலும் தோன்றியுள்ள லட்சுமி 3 டிவி சீரியல்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளை குறித்து அவதூறு பேசி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கொச்சைப்படுத்தி பேசி வரும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை லட்சுமி குறித்து முகம்சுளிக்கும்படி பேசியுள்ளார். அதாவது, நடிகை லட்சுமி அடுத்தது மூன்று பேரை திருமணம் செய்துக்கொண்டார். முதலில் உச்ச நடிகையாக இருந்தபோதே பாஸ்கர் என்கிற சேலத்துக்குக்காரரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு பிறந்த மகள் தான் ஐஸ்வர்யா. கருத்து வேறுபாடு காரணமாக பாஸ்கரை பிரிந்த லட்சுமி அதன் பின்னர் மோகன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருடன் சில வருடம் வாழ்ந்துவிட்டு அவருக்கும் டாட்டா காட்டிட்டு சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எனவே நடிகை லக்ஷ்மிக்கு சட்டப்படி மூன்று கணவர்கள். இப்போ அவருடன் யாருமே இல்லை. மகள் ஐஸ்வர்யா கூட தன் அப்பா பாஸ்கருக்கு சொந்தமான திநகரில் உள்ள அடுக்குமாடியில் தன் மகளுடன் வசித்து வருகிறார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 70 நடிகையையும் கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து வெட்டவெளிச்சமாக கூறி அவமானப்படுத்துகிறாரே என பலரும் பயில்வானனை விமர்சித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 1766

    1

    1