ராகுல் காந்தியுடன் திருமணம்?.. ஆனா ஒரு கண்டிஷன்.. பிரபல நடிகை பளீச்..!
Author: Vignesh7 August 2023, 7:30 pm
பாலிவுட்டைசேர்ந்தவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் தனது புகைப்படங்களை ஆடைகள் இன்றி வெளியிட அனுமதி கொடுத்த ஒரே நடிகை இவர்தான். இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு நபர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த ஷெர்லின் தனக்கு ஒரே ஒரு நிபந்தனை உள்ளது.
அதாவது, திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப பெயரான சோப்ராவை மாற்றக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனை பிரபல புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கமான Filmygyan பகிர்ந்துள்ளார்.
கவர்ச்சிகரமான ஆடைகள் தொடங்கி பல சர்ச்சைகளில் சிக்கியும், மேலும் இயக்குனர் சஜித் கான் மீது ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.