பிரபல நடிகையுடன் காதலை உறுதிப்படுத்திய விக்ரம் மகன் – படுக்கையில் அதிர்ச்சி புகைப்படம்!

Author: Shree
21 August 2023, 9:03 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் 1992ம் ஆண்டு சைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அக்ஷிதா, துருவ் விக்ரம் என ஒரு மகள் ஒரு மகன் இருகிறார்கள். இதில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையே ஆதித்ய வர்மா திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஹீரோயின் பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு அவருடன் டேட்டிங் செய்து வரும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகை பனித்தா சந்துவை காதலிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதோடு அவருடன் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை பார்த்து இளம் பெண் ரசிகைகள் கண்ணீருடன் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!