லியோ படத்தின் அந்த விசயத்தையும் விட்டு வைக்கலையா.. புதிய டாட்டூ போட்டிருக்கிறாரா த்ரிஷா?..

Author: Vignesh
25 August 2023, 6:00 pm

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

trisha - updatenews360 1

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

trisha krishnan - updatenews360

அந்தவகையில் இவர் நடித்துள்ள படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். இது ஒருபுறமிருக்க திரிஷாவின் photos இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

trisha - updatenews360 1

இதனிடையே, கைதி, விக்ரம் படத்தை தொடர்ந்து பல கோடி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் சினிமா யூனிவர்ஸ்-க்காக காத்திருக்கிறார்கள். அதிலும், நட்சத்திரங்களின் கேரக்டர் தான் பல கோணங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு யூகித்தும் வருகிறார்கள். அந்த வகையில், நடிகை திரிஷாவும் லியோ படத்தில் நடித்துள்ளதால் அவர் என்ன பதிவு போட்டாலும், அப்டேட் கேட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடிகை திரிஷா வெளிநாட்டு பயணத்தில் குளிர்பானம் குடிக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை திரிஷாவின் கையில் டாட்டூ தெரிந்துள்ளது. இதைப் பார்த்த சிலர் திரிஷா எந்த கேங் சம்பந்தப்பட்டவர் என்று கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால், அது திரிஷாவின் பழைய டாட்டூ தான் என்றும் கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

trisha - updatenews360 1
  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?