போட்டோல பெருசா இருக்கு.. ஆனா நேர்ல.. அந்த மாதிரியான கேள்வியால் எரிச்சலான லவ் டுடே இவானா..!

Author: Vignesh
28 August 2023, 1:15 pm

நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாள படங்களில் நடித்திருக்கும் இவ்வானாவின் இயற்பெயர் அலினா ஷாஜி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

ivana- updatenews360IVAN

நாச்சியார் படத்தில் நடிப்பதற்காக தமிழுக்கு வந்த போது தான் இவருக்கு இவானா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்து இழுத்தவர் என்று கூறலாம். இவரின் எதார்த்தமான நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வெளிப்பட்டு உள்ளது. இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் படங்கள் இருக்கக்கூடிய நேரத்தில் கூட இவர் தனது அழகான உடலை போட்டோ சூட் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.

ivana- updatenews360

இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படமானது சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்தது. இவருக்கு பட வாய்ப்புகள் மேலும் மேலும் குவியும் என்று அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

பேட்டி ஒன்றின் பங்கேற்ற இவானாவிடம் திரும்பத் திரும்ப இதே கேள்வியா என்று நீங்கள் எரிச்சலாக நினைக்கும் கேள்வி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இவர் போட்டோல பார்க்கும்போது பெருசா இருக்கீங்க நேர்ல பார்க்கும்போது குட்டியா இருக்கீங்க என்று திரும்பத் திரும்ப இதே கேள்வியை கேட்கும் போது கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.


  • retro team invited rajinikanth for audio launch function சூர்யா பட ஆடியோ வெளியீட்டில் கலந்துகொள்ளும் ரஜினிகாந்த்? மாஸ் ஆ இருக்கப்போகுது!