பேண்ட் இல்லாம அவர் முன்னாடி.. ஜெயம் ரவி குறித்து பூனம் பஜ்வா ஓபன் டாக்..!
Author: Vignesh30 August 2023, 4:01 pm
2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் எப்படியாவது ஒரு இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடித்த நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய இடுப்பு, முன்னழகுகளை தெரியும்படி போஸ் கொடுப்பார். அந்த வகையில் அவ்வப்போது, மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி செல்பி எடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் அம்மணி.
பேட்டி ஒன்றில் பங்கேற்ற பூனம் பாஜ்வா திரைப்பட அனுபவம் குறித்து பேசி உள்ளார். ரோமியோ ஜூலியட் படத்தின் திரைக்கதை மற்றும் நடிகர்கள் விவரம் தெரிந்ததும் இது நல்ல படமாக இருக்கும் என்று உணர்ந்ததாகவும், அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்ததாகவும், இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறமே என்ற எண்ணம் வராததால் தான் அந்த கேரக்டரில் நடித்ததாகவும், முதன் முதலாக படக்குழுவினரை சந்தித்த தருணம் நன்றாக நினைவில் இருக்கிறது.
முதல் நாள் வெள்ளை சட்டை மட்டும் அணிந்திருக்க வேண்டி இருந்தது. பேண்ட் எதுவும் இல்லை. இது எனக்கு மிகவும் அறிமுகம் இல்லாத ஒன்று. கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. ஜெயம் ரவியின் உடன் நடித்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. அவர் மிகவும் மரியாதையுடன் நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.