படுக்கைக்கு ரூ.7 கோடி வாங்கிய தமன்னா.. உண்மையை உடைத்த பயில்வான்..!
Author: Vignesh4 September 2023, 2:15 pm
2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.
இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.
அதையடுத்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்துவிட்டு இடைவெளி இருக்கும் இந்த சமயத்தில் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார்.
இந்நிலையில், எப்போதும் நடிகைகளின் பெர்சனல் விஷயங்களை வெளியே சொல்வதில், வல்லவரான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா குறித்தும் பேசி உள்ளார். அதாவது, தமன்னா எப்போதும் ஒரு படத்திற்கு 4 லிருந்து ஐந்து கோடி சம்பளமாக வாங்குவார் என்றும், ஆனால் லஸ்ட் ஸ்டோரிஸ் 2-விற்காக 7 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் வரும் படுக்கை அறை காட்சிகளுக்காக தான் அந்த சம்பளம் கொடுக்கப்பட்டதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.