இது தேகமல்ல.. தீப்பிடித்த மேகம்.. தித்திக்க … Shraddha Das Hot Latest Pic..!
Author: Vignesh15 September 2023, 6:45 pm
தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்து ஃப்ரம் சிகாகுலம் திரைப்படம் ஷ்ரத்தாவின் முதல் படம்.

நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது, முன்னழகை காட்டி வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
