இதனால் தான் சினிமாவே வேண்டாம்னு ஓடிவிட்டார் – அபிராமியின் பல வருட ரகசியத்தை உடைத்த பயில்வான்!

Author: Shree
18 September 2023, 9:24 am

திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அபிராமி தமிழ், தெலுங்கு கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் வானவில் திரைப்படத்தின் மூலமாக அறிமுகம் ஆன இவர் ’விருமாண்டி’, ‘சார்லி சாப்ளின்’, ‘சமுத்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

abhirami-updatenews360

விருமாண்டி திரைப்படம் தான் வரத்து கேரியரை நிலைநிறுத்தியது. ஒரு நடிகையாக இன்றளவும் அடையாளமாக இருப்பதற்கு காரணமும் அந்த படம் தான். ஆனால், அதன் பிறகு தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை. இதையடுத்து தமிழில் பெரிய அளவில் படங்கள் நடிக்கவில்லை.

இதனால் ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு அழகான இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அபிராமி விருமாண்டி படத்தில் நடித்தபோது அப்படத்தின் நடிகர் ஒருவர் அபிராமியிடம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனால் தான் இந்த துறையே வேண்டாம்டா சாமி என ஓடிவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…